மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 1500 கனஅடி வீதம் தண்ணீர் திறப்பு

மேட்டூர்: மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 1500 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. அணையின் நீர்மட்டம் 105.94 அடியில் இருந்து 105.89 அடியாக சரிந்துள்ளது. அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 1,031 கனஅடியில் இருந்து 944 கனஅடியாக குறைந்துள்ளது.

Related Stories: