ராஜஸ்தானில் பெட்ரோல், டீசல் மீதான வாட் வரி குறைப்பு

ஜெய்ப்பூர்: பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை தலா 2% ராஜஸ்தான் அரசு குறைத்துள்ளது. விலை உயர்வை தடுக்க 2% குறைக்கப்பட்டதால் வாட் வரி பெட்ரோல் மீது 36%, டீசல் மீது 26% ஆக குறைந்துள்ளது.

Related Stories: