தமிழகம் மேட்டுப்பாளையம் அருகே பிளாஸ்டிக் வீட்டு உபயோகப் பொருட்கள் குடோனில் பயங்கர தீ விபத்து Jan 29, 2021 தீ விபத்து மேட்டுப்பாளையம் வீட்டு உபகரணங்கள் கோடவுன் மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் சிறுமுகை சாலையில் உள்ள பிளாஸ்டிக் வீட்டு உபயோகப் பொருட்கள் குடோனில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டுள்ளது. 3 மணி நேர போராட்டத்திற்குப் பின்பு தீ அணைக்கப்பட்டது, இதில் ரூ.30 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம் ஏற்பட்டுள்ளது.
சட்டமன்ற தேர்தலில் ஆசிரியர்கள், காவலர்களை தொடர்ந்து தீயணைப்பு, மின்வாரியம், போக்குவரத்து ஊழியர்களுக்கும் இனி தபால் ஓட்டு: ஆவணங்கள் பெறும் பணிகள் தீவிரம்
மதிமுக வேட்பாளர் உதய சூரியன் சின்னத்தில் போட்டி என்ற வைகோவின் அறிவிப்புக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு
இரு மொழிகளில் யு.பி.எஸ்.சி. தேர்வு; சமூக நீதியின் ஆணிவேரையே பிடுங்கியெறிகிறது: நாடாளுமன்றத்தில் திமுக எம்.பி. பி.வில்சன் பேச்சு
திருச்செந்தூர் முருகன் கோயிலில் இன்று பங்குனி உத்திர திருவிழாவை: பக்தர்கள் கடலில் புனித நீராடி சுவாமி தரிசனம்
ஒன்றிய உள்துறை செயலாளருக்கு பதிலாக மணிப்பூர் ஆளுநராக உள்ள அஜய் பல்லாவுக்கு கடிதம் எழுதிய தவெக நிர்வாகி
சட்டமன்ற தேர்தலில் மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க உரிய வசதிகள் செய்து தரப்படும்: ஐகோர்ட்டில் தேர்தல் ஆணையம் உறுதி