இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் நடராஜனுக்கு பாராட்டு விழா நடத்த அரசு அதிகாரிகள் எதிர்ப்பு

சேலம்: இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் சேலம் நடராஜனுக்கு பாராட்டு விழா நடத்த அரசு அதிகாரிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். நடராஜனுக்கு பாராட்டு விழா நடத்த சேலத்தில் அவரது வீட்டின் அருகே அமைக்கப்பட்டிருந்த மேடை அகற்றப்பட்டது. கொரோனா கட்டுப்பாட்டை காரணம் காட்டி கூட்டம் கூட்டக்கூடாது என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

Related Stories: