கோபிசெட்டிபாளையம் அருகே மலைத்தேனீக்கள் கடித்ததில் +2 மாணவிகள் 4 பேர் படுகாயம்

ஈரோடு: கோபிசெட்டிபாளையம் அருகே மலைத்தேனீக்கள் கடித்ததில் பிளஸ் 2 மாணவிகள் 4 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். பள்ளிக்கு சைக்கிளில் சென்றபோது மலைத்தேனீக்கள் கடித்ததில் 4 மாணவிகளும் மயக்கமடைந்தனர்.

Related Stories:

>