அலங்காநல்லூரில் நடந்த ஜல்லிக்கட்டின் போது, காளை முட்டியதில் ஒருவர் உயிரிழப்பு!!

மதுரை : அலங்காநல்லூரில் நடந்த ஜல்லிக்கட்டின் போது, நண்பரின் காளை முட்டியதில் பலத்த காயம் அடைந்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.நண்பரின் காளையை போட்டிக்கு அழைத்து வந்தபோது,நவமணி அவரது சகோதரர் கோபி இருவரையும் காளை முட்டியது.பலத்த காயம் அடைந்த இருவரும் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

Related Stories:

>