தமிழகம் நெல்லை மாவட்டத்தில் கனமழை பெய்துவரும் நிலையில் அமைச்சர்கள் ஆலோசனை Jan 14, 2021 அமைச்சர்கள் மழை மாவட்டம் நெல்லை நெல்லை: நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைச்சர்கள் உதயகுமார், கடம்பூர் ராஜூ, ராஜலட்சுமி ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். நெல்லை மாவட்டத்தில் கனமழை பெய்துவரும் நிலையில் மீட்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டுள்ளனர்.
தமிழ்நாடு அரசின் குரூப் 1 தேர்வில் மூன்றாம் முறையாகக் கலந்து கொண்டு விடாமுயற்சியால் வெற்றி பெற்ற பீடித் தொழிலாளி மகள் ஸ்ரீமதி
சேலம் மாவட்டம் ஏற்காடு மலைப்பகுதியில் நடந்த விபத்தில் 5 பேர் உயிரிழந்ததற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
ஏற்காடு பேருந்து விபத்திற்கு அதிவேகமாக சென்றதே காரணம்: ஓட்டுநர் மீது போலீசார் வழக்குப்பதிவு.! ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்ய நடவடிக்கை
நாடாளுமன்ற தேர்தல் காரணமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ள புதிய ரேஷன் ஸ்மார்ட் கார்டுகள் வழங்கும் பணி ஜூன் மாதம் தொடக்கம்: தமிழக அரசு தகவல்
சத்தியமங்கலம் அருகே இரு கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்து: ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழப்பு
தொழிலாளர் தினத்தில் மகிழ்ச்சி செய்தி..! சென்னையில் வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை 19 குறைந்து ரூ.1911க்கு விற்பனை
காலை 11 முதல் மாலை 3.30 மணி வரை தேவையின்றி மக்கள் வெளியே வர வேண்டாம்: வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரிப்பால் சென்னை மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை
போலி மருத்துவ சான்றிதழ் தந்து பரோல் கைதிக்கு வழங்கப்பட்ட விடுப்பு தற்காலிகமாக நிறுத்திவைப்பு: உயர் நீதிமன்றம் உத்தரவு