மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லாவுடன் இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகள் ஆலோசனை

டெல்லி: மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லாவுடன் இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்கு வங்கம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் நடைபெற உள்ள தேர்தல் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.

Related Stories: