இந்தியா கர்நாடகா அங்கோலா பகுதியில் கார் விபத்துக்குள்ளாகி மத்திய ஆயுஷ் அமைச்சர் ஸ்ரீபத் நாயக் காயம் Jan 11, 2021 ஸ்ரீபாத் நாயக் கார் விபத்து அங்கோலா கர்நாடக பெங்களூரு: கர்நாடகா அங்கோலா பகுதியில் கார் விபத்துக்குள்ளாகி மத்திய ஆயுஷ் அமைச்சர் ஸ்ரீபத் நாயக் காயம் அடைந்துள்ளார். விபத்தில் சிக்கிய அமைச்சரின் மனைவி, அவரது உதவியாளர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் தனது குரலை மாற்றி வெளியிட்ட போலி விடியோவை பரப்புகின்றனர்: ஒன்றிய அமைச்சர் அமித்ஷா குற்றச்சாட்டு
காவிரி நீர் ஒழுங்காற்று குழுவின் 95-வது கூட்டம் குழு தலைவர் வினீத் குப்தா தலைமையில் இன்று கூடுகிறது..!!
வன்முறையால் வாக்குப்பதிவு நிறுத்தம்: கூடுதல் பாதுகாப்புடன் மணிப்பூரில் 6 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு தொடக்கம்
பதஞ்சலி நிறுவனம் தவறான விளம்பரங்கள் வெளியிட்ட விவகாரம் : 14 தயாரிப்புகளின் உற்பத்தி உரிமத்தை ரத்து செய்தது உத்தராகண்ட் அரசு!!
கேரளா மாநிலம் கண்ணூரில் கார் லாரி நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து: ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் உயிரிழப்பு
செந்தில் பாலாஜி வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் அமலாக்கத்துறை மன்னிப்பு: காலதாமதமாக பதில் மனு தாக்கல் செய்தது குறித்து காரசார விவாதம்
நூற்றுக்கணக்கான பெண்களை சீரழித்த தேவகவுடா பேரன் பென் டிரைவில் 3,000 ஆபாச வீடியோக்கள்: தடயவியல் ஆய்வுக்கு அனுப்பிவைப்பு
காதலித்து 60 ஆண்டுகளாக ஒன்றாக வாழ்ந்து வந்த 80 வயது தாத்தாவுக்கும், 70 வயது பாட்டிக்கும் திருமணம்: மகன்கள், மகள், பேரன் ஏற்பாட்டில் நடந்தது; இணையத்தில் வீடியோ வைரல்