இந்தியா அனுஷ்கா சர்மா பிரசவத்திற்காக மருத்துவமனையில் அனுமதி Jan 11, 2021 அனுஷ்கா ஷர்மா மருத்துவமனை பிரசவம் மும்பை: நடிகையும் விராட் கோலியின் மனைவியுமான அனுஷ்கா சர்மா, பிரசவத்திற்காக மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டுள்ளார். மனைவின் பிரசவத்திற்காக விராட் கோலி முதல் டெஸ்ட் மட்டுமே விளையாடிய நிலையில் இந்தியா திரும்பியது குறிப்பிடத்தக்கது.
சத்தீஷ்கரில் பாதுகாப்புப்படையினர் நடத்திய என்கவுண்ட்டரில் நக்சலைட் சுட்டுக்கொலை: துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களும் பறிமுதல்
இந்தியா கூட்டணி ஆட்சி அமைத்தால் ஓராண்டுக்கு மு.க.ஸ்டாலின் பிரதமராக இருப்பார்: ஒன்றிய அமைச்சர் அமித்ஷா பரபரப்பு கருத்து
பெண் எஸ்.பி. பாலியல் தொல்லை வழக்கில் ஜாமீன் கோரி முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு
கர்நாடகாவில் மறுவாக்குப்பதிவையும் புறக்கணித்த கிராமம்: வீடுகளை பூட்டி விட்டு கிராமத்திலிருந்து வெளியேறிய மக்கள்
முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மகனும், முன்னாள் அமைச்சருமான எச்.டி.ரேவண்ணா மீதும் பாலியல் குற்றச்சாட்டு
கர்நாடகாவின் சாம்ராஜ் நகர் பாஜக எம்.பி.யும் முன்னாள் ஒன்றிய அமைச்சருமான சீனிவாச பிரசாத் (76) காலமானார்
சத்தீஸ்கர் மாநிலம் பீமதாரா பகுதியில் சாலையோரம் நிறுத்தப்பட்ட லாரி மீது கார் மோதியதில் 9 பேர் உயிரிழப்பு
போராட்டங்கள் நடத்தியபோதும் தடையை அமல்படுத்தி விட்டு தேர்தலில் ஓட்டு வாங்குவதற்காக வெங்காய ஏற்றுமதிக்கு அனுமதிப்பதா?