கட்சித் தாவும் குஷ்புவுக்கு ஸ்டாலினை எதிர்த்து போட்டியிட ஜனநாயகம் உரிமை உண்டு.: கார்த்தி சிதம்பரம் பேட்டி

மதுரை: 4 ஆண்டுக்கு ஒருமுறை கட்சித் தாவும் குஷ்புவுக்கு ஸ்டாலினை எதிர்த்து போட்டியிட ஜனநாயகம் உரிமை உண்டு என்று மதுரையில் கார்த்தி சிதம்பரம் பேட்டி அளித்துள்ளார். குஷ்பு எதிர்த்து போட்டியிட்டாலும் ஸ்டாலின் அமோக வெற்றி பெறுவார் என அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: