தீவிரம் அடையும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி!: தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..!!

சென்னை: தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி தீவிரம் அடைந்துள்ளதால் அடுத்த 3 மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அடுத்த 3 முதல் 6 மணி நேரத்துக்குள் நெல்லை, மதுரை, தூத்துக்குடி, சிவகங்கை, திருச்சி, தஞ்சையில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.

Related Stories: