ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு.: வானிலை மையம் தகவல்

சென்னை: ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. சிவகங்கை, விருதுநகர், புதுக்கோட்டை, திருவாரூர், நாகை, தஞ்சை, மயிலாடுதுறையில் கனமழைக்கு வாய்ப்பு  உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: