தமிழக தியேட்டர்களில் 100% பார்வையாளர்களை அனுமதிப்பதை எதிர்த்து ஐகோர்ட் கிளையில் முறையீடு

மதுரை: தமிழக தியேட்டர்களில் 100% பார்வையாளர்களை அனுமதிப்பதை எதிர்த்து உயர்நீதிமன்ற கிளையில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. மனுவாக தாக்கல் செய்தால் நாளை விசாரணைக்கு ஏற்பதாக உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் அறிவித்துள்ளனர்.

Related Stories: