அரசியல் தமிழகத்தில் பாஜக தவிர்க்க முடியாத சக்தியாக மாறியுள்ளது: வேலூரில் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் பேச்சு Jan 02, 2021 பாஜக எல் முருகன் தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம் வேலூர் வேலூர்: தமிழகத்தில் பாஜக தவிர்க்க முடியாத சக்தியாக மாறியுள்ளது என வேலூரில் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி வழிகாட்டுதலின்படி தமிழகத்தில் ஆட்சி அமைய வேண்டும் என மக்கள் நினைக்கிறார்கள் எனவும் கூறினார்.
ஆட்சிக்கு வந்து 10 ஆண்டுகளில் பாரதிய ஜனதா கட்சி மலைக்க வைக்கும் அளவுக்கு ரூ.60,000 கோடிக்கு மேல் செலவு செய்துள்ளது அம்பலம்
நிர்மலாதேவி எந்த பெரும்புள்ளிக்காக மாணவிகளை பயன்படுத்த முயன்றார்..? விசாரணைக்கு முத்தரசன் வலியுறுத்தல்
2014 முதல் பா.ஜ.க. அளித்த வாக்குறுதி அனைத்தும் பணமின்றி திரும்பிய காசோலை போன்றது என்று ப.சிதம்பரம் விமர்சனம்
பரம்பரை சொத்துவரிக்கு எதிரான போராட்டம் ஒரு வேடிக்கை.. பாஜக தலைவர்கள் பொய்யை உண்மையாக்குகிறார்கள்: ப.சிதம்பரம்
மேற்கு மண்டல அதிமுகவில் உள்கட்சி பூசல் தீவிரம்; எடப்பாடி-செங்கோட்டையன் மோதல்: மாநில தலைவர் பதவி கொடுத்தால் பாஜவில் சேரவும் முடிவு
பழநியில் பகிரங்கமாக வெடித்த கோஷ்டி பூசல்; அதிமுக மாஜி அமைச்சர் முன்பு நடுரோட்டில் நிர்வாகிகள் மோதல்: வீடியோ வைரல்