மாஸ்டர் படம் பொங்கலுக்கு ஜனவரி 13-ல் தியேட்டர்களில் வெளியிடப்படும்.: படத்தயாரிப்பாளர்

சென்னை: மாஸ்டர் படம் பொங்கலுக்கு ஜனவரி 13-ல் தியேட்டர்களில் வெளியிடப்படும் என்று படத்தயாரிப்பாளர் கூறியுள்ளனர். தியேட்டர்களில் 100% பார்வையாளர்களுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று திருப்பூர் சுப்பிரமணியம் பேட்டி அளித்துள்ளார். பொங்கலுக்கு புதிய படம் வெளிவரும் போது நிச்சயம் கட்டண உயர்பி இருக்காது; கட்டண குறைப்பு பற்றி ஆலோசிப்போம் என தெரிவித்துள்ளார்.

Related Stories: