இந்தியா காங்கிரஸ் மூத்த தலைவர் மோதிலால் வோரா காலமானார் Dec 21, 2020 மோதிலால் வோரா காங்கிரஸ் டெல்லி: காங்கிரஸ் மூத்த தலைவரும், மாநிலங்களவை எம்.பி.யுமான மோதிலால் வோரா(93) காலமானார். கொரோனாவால் பாதிக்கப்பட்டு டெல்லியில் உள்ள ஃபோர்டிஸ் எஸ்கார்ட் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், காலமானார்.
தீர்மானிக்கப்பட்டதா பிரதமர் நாற்காலி?…குடியரசுத் தலைவரை இன்றே சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோருகிறது பாஜக