கொள்ளு பாயசம்

எப்படிச் செய்வது?

பூங்கார் அரிசியை சுத்தம் செய்து கழுவி ஊறவைக்கவும். ஒரு அடிகனமான பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி கொதிக்க விடவும். நன்றாக கொதித்ததும் கொள்ளுப் பருப்பை சேர்த்து வேகவிடவும். பாதி வெந்ததும் ஊறிய அரிசியை சேர்த்து வேகவிடவும். அரிசி நன்றாக வெந்ததும் வெல்லப்பொடி, தேங்காய்த்துருவல், உப்பு, சுக்கு தூள், சோம்பு தூள் சேர்த்து நன்றாக கலந்து இறக்கவும்.