விண்வெளியில் இருந்து பார்க்கும்போது பனிப் போர்வை போல் காட்சியளிக்கும் இமய மலை

வாஷிங்டன்: விண்வெளியில் இருந்து பார்க்கும்போது பனிப் போர்வை போல் இமய மலை காட்சியளிக்கிறது. சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இருந்து விண்வெளி வீரர் எடுத்து அனுப்பிய ஆச்சரியமூட்டும் புகைப்படத்தை நாசா வெளியிட்டுள்ளது.

Related Stories: