நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு

டெல்லி: நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் நடத்தப்படாது என்று நாடாளுமன்ற விவகார அமைச்சகம் அறிவித்துள்ளது.

Related Stories: