வர்த்தகம் பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 344, நிஃப்டி 96 புள்ளிகளுக்கு மேல் சரிவு Dec 15, 2020 சென்செக்ஸ் நாகரீகமான மும்பை: மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 344, தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 96 புள்ளிகளுக்கு மேல் சரிந்துள்ளது. சென்செக்ஸ் 344.66 புள்ளிகள் சரிந்து 45,908.80 புள்ளிகளிலும், நிஃப்டியானது 96.45 புள்ளிகள் சரிந்து 13,461.70 புள்ளிகளிலும் வர்த்தகம் ஆகிறது.
தேர்தல் தோல்வி பயத்தால் ஒன்றிய அரசு அச்சம்?.. வர்த்தக காஸ் சிலிண்டர் விலை ரூ19 குறைப்பு: சென்னையில் ரூ1911 ஆக நிர்ணயம்
மீண்டும் குறைந்தது தங்கம் விலை: சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.920 குறைந்து ரூ.53,080க்கு விற்பனை