வர்த்தகம் மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 322 புள்ளிகள் சரிவு Dec 10, 2020 சென்செக்ஸ் மும்பை பங்குச் சந்தை மும்பை: மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 322 புள்ளிகள் சரிந்து 45,780 புள்ளிகளில் வர்த்தகம் தொடங்கியுள்ளது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி 109 புள்ளிகள் சரிந்து 13,420 புள்ளிகளில் வர்த்தகம் தொடங்கியுள்ளது.
மீண்டும் ஏறுமுகத்தில் தங்கம் விலை; சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.52,880க்கு விற்பனை.! வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி
தேர்தல் தோல்வி பயத்தால் ஒன்றிய அரசு அச்சம்?.. வர்த்தக காஸ் சிலிண்டர் விலை ரூ19 குறைப்பு: சென்னையில் ரூ1911 ஆக நிர்ணயம்