வர்த்தகம் டிசம்பர்-05: சென்னையில் பெட்ரோல் விலை ரூ.86.00-க்கும், டீசல் விலை ரூ.78.69-க்கும் விற்பனை Dec 05, 2020 சென்னை சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.86.00 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.78.69-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.
மீண்டும் ஏறுமுகத்தில் தங்கம் விலை; சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.52,880க்கு விற்பனை.! வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி
தேர்தல் தோல்வி பயத்தால் ஒன்றிய அரசு அச்சம்?.. வர்த்தக காஸ் சிலிண்டர் விலை ரூ19 குறைப்பு: சென்னையில் ரூ1911 ஆக நிர்ணயம்
மீண்டும் குறைந்தது தங்கம் விலை: சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.920 குறைந்து ரூ.53,080க்கு விற்பனை