தமிழகம் தூத்துக்குடி விமான நிலையம் நாளை மூடல் Dec 03, 2020 தூத்துக்குடி விமான நிலையம் தூத்துக்குடி: புரெவி புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தூத்துக்குடி விமான நிலையம் நாளை மூடப்படுவதாக நிர்வாகம் அறிவித்துள்ளது. தூத்துக்குடியில் இருந்து சென்னை, பெங்களூரு செல்லக் கூடிய விமானங்கள் நாளை ஒரு நாள் ரத்து செய்யப்படுவதாகவும் அறிவித்துள்ளது.
திராவிட மாடல் அரசு மக்களுக்கான அரசு.! 4ம் ஆண்டில் திமுக அரசு அடியெடுத்து வைப்பதை ஒட்டி வீடியோ வெளியிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
மறுகூட்டல் மற்றும் விடைத்தாள் நகல் பெற இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு
வேலை தேடி தமிழ்நாட்டுக்கு படையெடுக்கும் வடமாநில மக்கள்: செங்குன்றம் அருகே 100க்கும் மேற்பட்டோர் தஞ்சம், நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை
தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்களுக்கு தேர்தல் நடத்தை விதிகள் முடிந்தபின் பணி விடுப்பு: பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு