புதுச்சேரியில் மதுபானங்களுக்கு விதிக்கப்பட்ட கொரோனா வரியை ரத்து செய்ய முடிவு

புதுச்சேரி: புதுச்சேரியில் மதுபானங்களுக்கு விதிக்கப்பட்ட கொரோனா வரியை ரத்து செய்ய முதல்வர் நாராயணசாமி தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. மதுபானங்களுக்கு கொரோனா வரி ரத்து பற்றி கோப்பு துணை நிலை ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

Related Stories:

>