தமிழகம் ஈரோடு மாவட்டம் பெருந்துறை துடுப்பதி அருகே ஒரே வழக்கில் 11 பேர் கைது Nov 29, 2020 ஈரோடு மாவட்டம் பெருண்டுரை துதுபதி ஈரோடு: ஈரோடு மாவட்டம் பெருந்துறை துடுப்பதி அருகே ஒரே வழக்கில் 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். லாரியில் அதிகளவில் மாடுகளை ஏற்றி சென்றதாக கூறி மாட்டின் உரிமையாளர்கள் உட்பட ஓட்டுநர்கள் என 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தமிழ்நாட்டில் 109 டிகிரி வெயில் சுட்டெரிக்கும்; 7,8 தேதிகளில் மழைக்கு வாய்ப்பு சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அளித்து வரும் ஊக்கத்தால் 3 ஆண்டுகளில் 8384 புத்தாக்கத் தொழில்கள் தொடக்கம்..!!
ராமநாதபுரத்தில் சோகம்!: குடும்பப் பிரச்சினை காரணமாக காதல் மனைவியை கத்தியால் குத்திக் கொலை செய்து விட்டு கணவனும் தற்கொலை..!!
ஜெயக்குமார் தனசிங் மரணத்தில் என்ன நடந்தது என்பது நெல்லை சென்ற பிறகே தெரியும்: செல்வப்பெருந்தகை பேட்டி
காணாமல் போன நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் தனசிங் எரிந்த நிலையில் சடலமாக மீட்பு..!!
தென்தமிழகம், கேரளா உள்பட அரபிக்கடலோரப் பகுதிகளில் அதீத அலைக்கான எச்சரிக்கை : இந்திய வானிலை ஆய்வு மையம்