புதுச்சேரியில் புயல் எச்சரிக்கையை மீறி கடலுக்கு சென்ற விசைப்படகு உரிமையாளர்கள் 54 பேர் மீது வழக்குபதிவு

புதுச்சேரி: புதுச்சேரியில் புயல் எச்சரிக்கையை மீறி கடலுக்கு சென்ற விசைப்படகு உரிமையாளர்கள் 54 பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. கடலுக்கு சென்ற காரைக்கால் மாவட்டத்தை சேர்ந்த 54 மீனவர்கள் மீது நிரவி காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Related Stories:

>