புயலால் ஏற்பட்ட பயிர் சேதத்தை கணக்கிட்டு விவசாயிகளுக்கு இழப்பீடு தரப்படும்: முதல்வர் பழனிசாமி தகவல்

சென்னை: நிவர் புயலால் ஏற்பட்ட பயிர் சேதத்தை கணக்கிட்டு விவசாயிகளுக்கு இழப்பீடு தரப்படும் என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். மேலும், பயிர் காப்பீட்டு திட்டத்தில் பதிவு செய்துள்ள விவசாயிகளுக்கு இழப்பீட்டு தொகை தரவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Related Stories:

>