அரசு மருத்துவர்களுக்கான 50 சதவிகித இட ஒதுக்கீடு விவகாரத்தில் முதல்வர் துரோகம் என மு.க. ஸ்டாலின் கண்டனம்

சென்னை: அரசு மருத்டுவர்களுக்கு சமூகநீதியின் பயன் இந்த ஆண்டே கிடைக்காமல் போகும் வகையில் முதல்வர் துரோகம் இழைத்ததாக மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.சமூகநீதியின் பயன் கிடைக்காமல் செய்வதில் உடந்தையாக இருந்த ப.ஜ.க.அரசுக்கும் மு.க. ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழக மாணவர்களின் எம்.பி.பி.எஸ் கனவை சிதைத்த ப.ஜ.க. அரசு இப்போது அரசு மருத்துவர்களின் உயர்சிறப்பு மருத்துவ கல்வி கனவை பாழ்படுத்தியுள்ளது என மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்

Related Stories:

>