புதுச்சேரி கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பேரிடர் பாதுகாப்பு மையத்தில் முதல்வர் நாராயணசாமி ஆய்வு

புதுச்சேரி: புதுச்சேரி கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பேரிடர் பாதுகாப்பு மையத்தில் முதல்வர் நாராயணசாமி ஆய்வு செய்து வருகிறார். நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை, பாதிப்புகளை எதிர்கொள்வது குறித்து ஆய்வு செய்தார்.

Related Stories:

>