நிவர் புயல் முன்னெச்சரிக்கை: புதுச்சேரி, காரைக்காலில் பள்ளிகளுக்கு மறு உத்தரவு வரை விடுமுறை அறிவிப்பு

புதுச்சேரி: நிவர் புயல் முன்னெச்சரிக்கையாக புதுச்சேரி, காரைக்காலில் உள்ள அரசு, தனியார் பள்ளிகளுக்கு மறு உத்தரவு வரும் வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி,காரைக்காலில் 9,10,11,12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளி திறக்கப்பட்ட நிலையில் புயல் காரணமாக விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>