Seltos டீசல் காரை இந்திய சந்தையில் இருந்து வாபஸ் பெறுவதாக கியா நிறுவனம் அறிவிப்பு

டெல்லி: Seltos டீசல் காரை இந்திய சந்தையில் இருந்து வாபஸ் பெறுவதாக கியா நிறுவனம் அறிவித்துள்ளது. Fuel Pump-ல் கோளாறு கண்டறியப்பட்டதே இதற்கு காரணம் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories: