புதுச்சேரியில் மேலும் 69 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

புதுச்சேரி: புதுச்சேரியில் மேலும் 69 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.  புதுச்சேரியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 36,533 ஆக அதிகரித்துள்ளது.

Related Stories: