நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் லட்சுமி விலாஸ் பங்கு விலை பங்குச்சந்தையில் 20% சரிவு

மும்பை: நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் லட்சுமி விலாஸ் பங்கு விலை பங்குச்சந்தையில் 20% சரிந்துள்ளது. மும்பை பங்குச் சந்தையில் ரூ.15.50-ஆக இருந்த லெட்சுமி விலாஸ் வங்கிப் பங்கு விலை ரூ.12.40-ஆக வீழ்ச்சி அடைந்துள்ளது.  

Related Stories: