குஜராத் மாநிலத்தில் வதோதரா அருகே 2 லாரிகள் மோதிக்கொண்ட விபத்தில் 11 பேர் உயிரிழப்பு

காந்திநகர்: குஜராத் மாநிலத்தில் வதோதரா அருகே 2 லாரிகள் மோதிக்கொண்ட விபத்தில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், இந்த விபத்தில் பலத்த காயம் அடைந்த 15 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சையில் உள்ளனர்.

Related Stories: