அமெரிக்க மருந்து நிறுவனமான மாடர்னாவின் கொரோனா மருந்து 95% வெற்றி பெற்றதாக அறிவிப்பு.!!

வாஷிங்டன்: அமெரிக்க மருந்து நிறுவனமான மாடர்னாவின் கொரோனா மருந்து 95 சதவீதம் வெற்றி பெற்றிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் இந்தாண்டு இறுதியில் கொரோனா தடுப்பு மருந்து கிடைக்கும் என மருந்து நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.

Related Stories: