ஆக்ஸ்போர்டு பல்கலை. உருவாக்கியுள்ள கொரோனா தடுப்பூசி மருந்து உற்பத்தியை தொடங்கியது ஆஸ்திரேலியா

கான்பெரா: ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் உருவாக்கியுள்ள கொரோனா தடுப்பூசி மருந்து உற்பத்தியை ஆஸ்திரேலியா தொடங்கியது. ஆஸ்ட்ரா ஜெனிகா என்ற நிறுவனமும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும் இணைந்து தடுப்பூசியை உருவாக்கியுள்ளன. 

Related Stories: