திருவொற்றியூரில் வேல் யாத்திரை தொடங்க முயன்ற பாஜக தலைவர் எல்.முருகன் கைது

திருவொற்றியூர்: திருவொற்றியூரில் வேல் யாத்திரை தொடங்க முயன்ற பாஜக மாநில தலைவர் எல்.முருகன் கைது செய்யப்பட்டார். எல். முருகனுடன் யாத்திரையில் பங்கேற்க இருந்த பாஜக மூத்த தலைவர் இல.கணேசன், பாஜக மாநில துணை தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Related Stories: