அமெரிக்க அதிபர் தேர்தலில் பென்சிவ்வேனியாவில் ஜோ பைடன் 10,000 வாக்குகள் முன்னிலை

வாஷிங்கடன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் பென்சிவ்வேனியாவில் ஜோ பைடன் 10,000 வாக்குகள் முன்னிலையில் உள்ளார். ஜார்ஜியா மாகாண வாக்கு எண்ணிக்கையில் ஜோ பைடன் முன்னிலை இருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories: