எலக்சிரானிக் வோட்டிங் மெசின் (EVM)-ஐ மோடி வோட்டிங் மெசின் (MVM).: ராகுல் விமர்சனம்

பீகார்: எலக்சிரானிக் வோட்டிங் மெசின் (EVM)-ஐ மோடி வோட்டிங் மெசின் (MVM) என பீகார் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி விமர்சித்துள்ளார். பீகாரில் இளைஞர்கள் கோபமாக உள்ளதால் EVM, MVM எதுவாக இருந்ததும் காங்கிரஸ் கூட்டணி வெல்லும்.

Related Stories: