7.5% இட ஒதுக்கீட்டிற்கு எதிர்ப்பு: நந்தகுமார் பாஜக மாநில கல்வி பிரிவு செயலாளர் பொறுப்பில் இருந்து நீக்கம்

சென்னை: நந்தகுமார் பாஜக மாநில கல்வி பிரிவு செயலாளர் பொறுப்பில் இருந்து நீக்கப்படுவதான பாஜக அறிவித்துள்ளத. 7.5% இட ஒதுக்கீட்டிற்கு ஒப்புதல் தரக் கூடாது என ஆளுநருக்கு கடிதம் எழுதிய பாஜக நிர்வாகி நீக்கப்பட்டுள்ளார்.

Related Stories: