மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100.08 அடியாக அதிகரிப்பு

மேட்டூர்: மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100.08 அடியாக அதிகரித்துள்ளது. மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 18,694 கனஅடியில் இருந்து 20,298 கனஅடியாக உயர்ந்துள்ளது. காவிரி டெல்டா பாசனத்துக்காக வினாடிக்கு 9,000 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்காக வினாடிக்கு 800 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

Related Stories: