பண்டிகை கால விடுமுறையையொட்டி வரும் 27ல் மெட்ரோ ரயில் சேவை நேரம் நீட்டிப்பு..!!

சென்னை: பண்டிகை கால விடுமுறையையொட்டி வரும் 27ம் தேதி மட்டும் மெட்ரோ ரயில் சேவை நேரம் நீட்டிக்கப்படுகிறது. காலை 7 மணிக்கு பதிலாக காலை 5.30 மணி முதல் இரவு 9 மணி வரை மெட்ரோ ரயில் சேவை இயக்கப்படுகிறது. 

Related Stories: