நிர்வாக வசதிக்காக திமுகவில் திருப்பூர் வடக்கு - திருப்பூர் தெற்கு மாவட்டம் 4 ஆக பிரிப்பு!!

திருப்பூர் : திருப்பூர் வடக்கு - திருப்பூர் தெற்கு மாவட்டத்தை, கழக நிர்வாக வசதிக்காகவும், கழகப் பணிகள் செவ்வனே நடைபெற்றிடவும், திருப்பூர் மாநகர் - திருப்பூர் வடக்கு - திருப்பூர் கிழக்கு - திருப்பூர் தெற்கு என நான்கு மாவட்டங்களாக பிரிக்கப்படுகிறது.

திருப்பூர் மாநகர் மாவட்டம்

114. திருப்பூர் தெற்கு

113. திருப்பூர் வடக்கு

திருப்பூர் வடக்கு மாவட்டம்

112. அவிநாசி (தனி)

115. பல்லடம்

திருப்பூர் கிழக்கு மாவட்டம்

102. காங்கேயம்

101. தாராபுரம் (தனி)

திருப்பூர் தெற்கு மாவட்டம்

125. உடுமலைப்பேட்டை

126. மடத்துக்குளம்

திருப்பூர் மாநகர் - திருப்பூர் வடக்கு - திருப்பூர் கிழக்கு - திருப்பூர் தெற்கு ஆகிய மாவட்டப் பொறுப்பாளர் நியமனம் : தலைமைக் கழக அறிவிப்பு

கழக நிர்வாக வசதிக்காகவும், கழகப் பணிகள் செவ்வனேநடைபெற்றிடவும் புதியதாக அமையப் பெற்ற திருப்பூர் மாநகர் - திருப்பூர்வடக்கு - திருப்பூர் கிழக்கு - திருப்பூர் தெற்கு மாவட்டங்களுக்கு பின்வருமாறு மாவட்டப் பொறுப்பாளர் நியமிக்கப்படுகிறார்கள்.

திருப்பூர் மாநகர் மாவட்டம்

பொறுப்பாளர் - திரு. க. செல்வராஜ்

9/5, கொங்கு நகர் 3வது வீதி,

திருப்பூர் - 641 607.

திருப்பூர் வடக்கு மாவட்டம்

பொறுப்பாளர் - திரு. இல. பத்மநாபன்

தூராம்பாடி அஞ்சல்,

மூலனூர் வழி,

தாராபுரம் வட்டம்,

திருப்பூர் -638 106.

திருப்பூர் கிழக்கு மாவட்டம்

பொறுப்பாளர் - திரு. மு.பெ.சாமிநாதன்

104, பொதிகை இல்லம்,

5வது குறுக்கு தெரு,

அமர்ஜோதி கார்டன் மெயின் ரோடு,

காங்கேயம் சாலை,

திருப்பூர் -641 604.

திருப்பூர் தெற்கு மாவட்டம்

பொறுப்பாளர் - திரு. இரா. ஜெயராமகிருஷ்ணன், எம்.எல்.ஏ.,

எண். 5, துங்காவி,

மடத்துக்குளம் வட்டம்,

திருப்பூர் மாவட்டம் - 642 203.

Related Stories: