கிழக்கு கடற்கரை சாலையில் கொட்டிவாக்கம் முதல் உத்தண்டி வரை மழைநீர் வடிகால் அமைக்க எதிர்ப்பு

சென்னை: கிழக்கு கடற்கரை சாலையில் கொட்டிவாக்கம் முதல் உத்தண்டி வரை மழைநீர் வடிகால் அமைக்க எதிர்ப்பு எழுந்துள்ளது. சென்னை மாநகராட்சி மழைநீர் வடிகால் அமைப்பதை எதிர்த்து பனையூரில் ஆயிரம் பேர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories: