இந்தியா புதுச்சேரியை தமிழகத்துடன் இணைக்கும் திட்டம் இல்லை, அது தவறான தகவல்: பா.ஜ.க. நிர்வாகி ரவி Oct 16, 2020 ரவி தமிழ்நாடு புதுச்சேரி பாஜக புதுச்சேரி: புதுச்சேரியை தமிழகத்துடன் இணைக்கும் திட்டம் இல்லை, அது தவறான தகவல் என பா.ஜ.க. நிர்வாகி ரவி தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் செய்தியாளர்களை சந்தித்த பா.ஜ.க. தேசிய பொது செயலாளர் ரவி இத்தகைய தகவல் தெரிவித்தார்.
பாலியல் வன்கொடுமை, ஆள்கடத்தல் வழக்கில் கைதான ரேவண்ணாவை 3 நாள் காவலில் விசாரிக்க எஸ்.ஐ.டி. போலீசாருக்கு அனுமதி
வேட்பாளரின் பிரசாரத்திற்கு எதிர்ப்பு; பாஜகவினர் தள்ளிவிட்டதால் விவசாயி பரிதாப பலி?- பஞ்சாப்பில் பதற்றம்
தமிழ்நாட்டின் கடலோர பகுதிகளில் நாளை மாலை வரை ராட்சத அலை எழும்: இந்திய கடல்சார் ஆய்வு மையம் எச்சரிக்கை
முல்லை பெரியாறு அணையில் பராமரிப்பு பணிக்கு அனுமதி தர கேரளா அரசு தாமதம்: உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு விளக்க மனு
நூபுர் சர்மா, டி.ராஜா சிங் உள்ளிட்ட பாஜக பிரபலங்களை கொல்ல சதித்திட்டம்: குஜராத்தை சேர்ந்த மத குரு கைது
செல்போன் எண்ணை எழுத சொல்லிவிட்டு என்னை பின்னால் இருந்து ஆளுநர் கட்டிப்பிடித்தார்: மேற்கு வங்கத்தில் பாதிக்கப்பட்ட பெண் புகார்