தமிழகம் தஞ்சை வில்லவராயன்பட்டி பாலம் அருகே முட்புதரில் பிறந்து 10 நாட்களே ஆன ஆண் குழந்தை மீட்பு! Oct 16, 2020 ஆண் குழந்தை பாலம் தஞ்சாவூர் வில்லவராயன்பட்டி தஞ்சை: தஞ்சை மாவட்டம் வில்லவராயன்பட்டி பாலம் அருகே உள்ள முட்புதரில் பிறந்து 10 நாட்களே ஆன ஆண் குழந்தை மீட்கப்பட்டுள்ளது. முட்புதரில் மீட்கப்பட்ட ஆண் குழந்தை தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளது.
பிரஸ், காவல், டாக்டர், வக்கீல் ஸ்டிக்கர்களுக்கான காலக்கெடு முடிந்த நிலையில் சென்னை முழுவதும் 150 இடங்களில் போக்குவரத்து போலீஸ் வாகன சோதனை: மோட்டார் வாகன சட்டப்படி ஸ்டிக்கர்களை கிழித்து அபராதம் விதிப்பு
காலி மது பாட்டில்களை திரும்ப பெறும் திட்டத்தில் 12 மாவட்டங்களில் இருந்து ரூ.306 கோடி வசூலிப்பு: ஐகோர்ட்டில் டாஸ்மாக் நிர்வாகம் தகவல்
தரத்தை உறுதி செய்ய தனித்துவ அடையாள எண்ணுடன் மீட்டர், மின் மாற்றிகள் கொள்முதல்: மின்வாரிய அதிகாரிகள் தகவல்
இதுவரை காணாத வகையில் திடீரென மாறியது சூழல் மெரினாவில் வெயிலுடன் வீசுது அனல் காற்று; புழுதியும் பறக்குது: தூய்மைப்பணியாளர்கள் திணறல்
காரியாபட்டி அருகே 3 பேர் பலியான சம்பவம் கல் குவாரியில் நிபுணர்கள் ஆய்வு: வெடிமருந்துகளை செயலிழக்க வைப்பு
பாலியல் புகார் வழக்கில் குண்டர் சட்ட நடவடிக்கையா? தனிநபர் சுதந்திரத்தை மதிக்க வேண்டும்: ஐகோர்ட் கிளை கருத்து