அக்டோபர் 16 : சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.84.14; டீசல் விலை ரூ.75.95க்கு விற்பனை!!

சென்னை: சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 84.14 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. டீசல் விலை 75.95 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை நிலவரம் இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

Related Stories: