அமமுக பொருளாளர் வெற்றிவேல் மறைவுக்கு கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இரங்கல்

சென்னை: அமமுக பொருளாளர் வெற்றிவேல் மறைவுக்கு கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இரங்கல் தெரிவித்துள்ளார். வெற்றிவேலின் மறைவு அமமுகவுக்கும், தனிப்பட்ட முறையில் எனக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

Related Stories: