கடையம் அருகே ராமாநதி அணையில் இருந்து 72 கன அடி நீர் வெளியேற்றம்!!

தென்காசி: கடையம் அருகே 84 அடி கொள்ளளவு கொண்ட ராமாநதி அணை 82 அடியை எட்டியதால் நீர்திறக்கப்பட்டுள்ளது. ராமாநிதி அணைக்கு 82 கன அடி நீர்வரத்தாக உள்ள நிலையில் 72 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.

Related Stories: